பிரித்தானியாவுக்கு வந்த அமெரிக்க அதிபர் செய்த செயல்…!!

Loading… பிரித்தானியாவுக்கு அரசு முறை பயணமாக வந்துள்ள அமெரிக்க அதிபரை பிரித்தானியர்கள் திட்டித் தீர்க்கிறார்கள். அப்படி என்ன செய்துவிட்டார் என்பதற்காக பிரித்தானியர்கள் கொந்தளிக்கிறார்கள்? G7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரித்தானியாவுக்கு வந்துள்ளார் . இந்நிலையில், வட அயர்லாந்துக்கு மாமிசம் அனுப்புவது தொடர்பில் பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் ஒரு பிரச்சினை நடந்துகொண்டிருக்கிறது. அது குறித்து பேசிய ஜோ பைடன், இந்த பிரச்சினை தொடர்பில் பிரித்தானியா பொறுமை காக்கவேண்டும் என்றும், சமரசம் செய்துகொள்ளும் … Continue reading பிரித்தானியாவுக்கு வந்த அமெரிக்க அதிபர் செய்த செயல்…!!